அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகிறது ” வட சென்னை “

0

 158 total views,  1 views today

விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் ‘வட சென்னை’. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின்
ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிட உள்ளது.

 
Wunderbar Films Private Limited in association with  Lyca Productions  
 

 ‘‘VADA CHENNAI”

CAST :

Dhanush, Andrea Jeremiah, Aishwarya Rajesh ,Radha Ravi ,Ameer ,Samuthirakani,

Kishore Kumar, Daniel Balaji, Pavan,

 

CREW :

Written & Directed by Vetri Maaran

Producer: Dhanush

Executive Producer: Vinod Kumar

Music: Santhosh Narayanan

DOP: R. Velraj

Art: Jacki

Editor: G. B. Venkatesh – R. Ramar

Stunts: Dhilip Subbarayan

Production Controller: S. P. Chokkalingam

Audiography: T. Udayakumar

Makeup: B. Raja, A. Saravana Kumar

Costume Designer: Amritha Ram

Costumes: Muruganandham

VFX: Gemini FX

Stills: Still Robert

PRO: Riaz K Ahmad

Designs: Sasi & Sasi

Banner: Wunderbar Films

Music on Wunderbar Studios

Digital Partner : Divo

Share.

Comments are closed.