321 total views, 1 views today
முத்தமிழ் அறிஞர் அமரர் கலைஞர் அவர்கள் கலைத் துறைக்கு ஆற்றிய சேவையும் தமிழினத்துக்கு ஆற்றிய சேவையை வரலாற்றில் மறுக்க முடியாதவை, அரசியலுக்கு அப்பாற்பட்டு அண்ணா சமாதியில் அருகில் இடம் ஒதுக்குமாறு தாழ்மையுடன் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்