அரவிந்த்சாமி அமலாபால் நடிக்க சித்திக் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக ஆண்ட்ரியா ஒரு பாடலை பாட பதிவானது..இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30 ம் தேதி வெளியிடுகிறது…
சூப்பர் ஹிட் பாடலாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் உருவாகி உள்ளதாக அம்ரீஷ் தெரிவிக்கிறார்