ஆழ்வார் படத்தை இயக்கிய செல்வா இயக்கும் படம்…

0

 251 total views,  1 views today

அஜித் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா அவர்கள் அடுத்த படத்தை இயக்குகிறார். திருச்சித்திரம் தயாரிப்பு நிறுவனம் மரு.மா.திருநாவுக்கரசு அவர்கள் தயாரிக்கிறார், கவிப்பேரரசு  வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

 
Share.

Comments are closed.