நம்அனைவருக்கும்பரிட்சையமானஓர்புராணக்கதையின்பாத்திரங்களைஅடிப்படையாகவைத்துஎடுக்கப்பட்டதுதான் “இதுவேதாளம்சொல்லும்கதை” அஸ்வின்ககாமனு (இதற்குதானேஆசைப்பட்டாய்பாலகுமாரா, ஜீரோ ) குருசோமசுந்தரம் (ஆரண்யகாண்டம், ஜோக்கர் )மற்றும்ஐஸ்வர்யாராஜேஷ்இதில்நடித்துள்ளனர். மேலும்பிரபலகுத்துசண்டைவீரரும்ஹாலிவுட்நடிகருமானகிரஃ புரிட்ஜ்வில்லன்வேடத்தில்வந்துமிரட்டுவதோடுமட்டுமல்லாமல்படத்தின்சண்டை காட்சிகளையும் வடிவமைத்துள்ளார்.
படத்தில்பிரபலநடிகர்ஒருவருக்கும்முக்கியமானகெஸ்ட்ரோல்இருக்கு. படம்வெளியாகும்வரைக்கும்அந்தநடிகர்யாருஎன்கிறவிஷயம்ரகசியமாவைக்கப்படும். இசையமைப்பாளர்ஜிப்ரான்இந்தபடத்தோடபின்னணிஇசையைஇயற்றஆரம்பிச்சிட்டார். சர்வதேசவிருதுகள்பலபெற்றஇத்தாலியஒளிப்பதிவாளர்ராபர்டோசஸாராதான்இந்தபடத்தோடஒளிப்பதிவாளர்..இவர்இயற்கைநிலப்பகுதிகளைபதிவுபண்ணுவதில்கைத்தேர்ந்தவர். பாங்காங்கைசேர்ந்தநிறுவனம்ஒன்றுஇந்தபடத்தோடவிஷுவல்எபக்ட்ஸ்பண்ணுறாங்க. ஆசியாவிலசிறந்தஅனிமேஷன்கலைஞரானதாய்லாந்தைசேர்ந்த ‘பாப்சந்த்ருக்ரந்சரித்‘ இப்படத்தோடஅனிமேஷன்பகுதிகளைஎடுக்குறார்.
ராஜஸ்தான்லதங்களோடபடப்பிடிப்பைவெற்றிகரமாமுடிச்சிட்டுதிரும்பியிருக்கிறபடக்குழுஇப்போஅடுத்தக் கட்ட படப்பிடிப்புக்குஹைதராபாத்நோக்கிகிளம்பிட்டுஇருக்குறாங்க.ஆரஞ்சுமிட்டாய்மற்றும்றெக்கபடத்தைதயாரித்த ‘காமன்மேன்ப்ரெசன்ட்ஸ் ‘ பி. கணேஷ்மற்றும்படத்தோடஇயக்குனர்ரதீந்த்ரன்பிரசாத்தான் இந்தபடத்தோடதயாரிப்பாளர்கள்.
இப்படியாகமிகவித்தியாசமானகதைகளத்துடன்உலகளாவியகலைஞர்களுடன்இப்படத்தைஇயக்கிக்கொண்டிருப்பவர், இயக்குனர்ரத்தீந்தரன்பிரசாத். அவரின் ‘கொடைக்கானல்வோண்ட’ பாடல்வீடியோஉலகைதிரும்பிபார்க்கவைத்ததோடுமட்டுமல்லாம், பாதரகழிவுகளைகொட்டியயூனில்வர்நிறுவனத்திடமிருந்துகொடைக்கானல்மக்களுக்குஇழப்பீட்டினையும்பெற்றுத்தந்தது, சமூகவலைத்தளங்களில்மிகவேகமாகபரவியஅந்தவீடியோபாராட்டுகளைஅள்ளிகுவித்ததோடுமட்டுமின்றிமிகபெரியஹாலிவுட்கலைஞர்கள்அஷ்டன்குட்சர், மார்க்ருவல்லோ, நிக்கிமினாச், கெய்கவசாக்கி, மற்றும்சேகர்கபூர்போன்றவர்களால்பகிரவும்பட்டது. மேலும்நம்இயக்குநர்எழுதிஇயற்றிய “ஸ்வேயர்கார்பரேஷன்” என்னும்குறும்படம் 26 சர்வதேசஅரங்குகளில்திரையிடப்பட்டதோடுமட்டுமன்றி “கேன்ஸ்” படவிழாவில்அள்ளிகுவித்தது. இவ்வருடம்அவரின் “சென்னைபுறம்போக்குபாடல்” அனைவரின்கவனத்தையும்ஈர்த்ததுஎண்ணூர்பகுதியின்ஏற்படுத்தப்பட்டசுற்றுசூழல்சீர்கேட்டையும், அதனைஏற்படுத்தியஅதிகாரிகளின்அலட்சியத்தியும்தட்டிக்கேட்கும்இப்பாடலைபிரபலகர்நாடகஇசைகலைஞர்டி.எம். கிருஷ்ணாபாடியுள்ளார். இதுவும்சமூகவலைத்தளங்களில்தற்சமயம்வைரலாகபரவிவருகின்றது. இப்படியாகசமூகஅக்கறையுள்ளவீடியோக்களைஇயற்றியுள்ளஇயக்குநரிடம்இருந்துஓர்நல்லகதையைநாம்எதிர்பார்கலாம்.
CAST & CREW
ACTORS:
ASHWIN KAKAMANU
GURU SOMASUNDARAM
AISHWARYA RAJESH
GREG BURRIDGE
LEZLIE TRIPATHI
INTRODUCING AGNEESHWAR ANBU
KANIKA GUPTA
TECHNICAL & PRODUCTION TEAM:
COSTUME DESIGNER: JAYALAXMI SUNDHARESAN
PRO: WINSUN C.M
PUBLICITY DESIGNS: TROTSKY MARUDHU
ART DIRECTOR: RAJKUMAR GIBSON
STUNT DIRECTORS: GREG BURRIDGE/ASHOK
EDITOR: ANAND GERALDIN
ANIMATION: POBSANT ROOCKARANGA SARITH, ZAYPLAY
POST PRODUCTION: KANTANA STUDIOS, BANGKOK
DIRECTOR OF PHOTOGRAPHY: ROBERTO ZAZZARA
MUSIC: GHIBRAN
CO-PRODUCERS: SHUBA GANESH/BASAK GAZILER PRASAD
PRODUCERS: B.GANESH/RATHINDRAN R PRASAD
WRITER & DIRECTOR: RATHINDRAN R PRASAD