தேவரின் மருமகன் இயக்குனர் R.தியாகராஜன் காலமானார்

0

 237 total views,  1 views today


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரங்கா, தாய்வீடு, அன்னை ஓர் ஆலயம், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ராம் லக்ஷ்மனன், தாய் இல்லாமல் நான் இல்லை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவரும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை தயாரித்த சின்னப்ப தேவரின் மருமகனுமான இயக்குனர் R.தியாகராஜன் இன்று இயற்கை எய்தினார்

இவருக்கு வேல்முருகா என்ற மகனும் சண்முகவடிவு என்ற மகளும் உள்ளனர்.

Share.

Comments are closed.