இரு மொழிகளில் திரிஷா நடிக்கும் 1818

0

 862 total views,  1 views today

trisha-selfie

மைன்ட் டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு “ 1818” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ் திலக், ராஜா ராணி படத்தில் நடித்த மீரா கோஷல் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு           –        ஓம்பிரகாஷ்

இசை           –        எஸ்.எஸ்.தமன்

பாடல்கள்   –        மதன்கார்க்கி

எழுதி, இயக்கி, தயாரிப்பவர்   –        ரிதுன்சாகர்

தயாரிப்பு  –  மைன்ட் டிராமா பட நிறுவனம்.

மும்பை தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு பலர் கொல்லப்பட்ட பரபரப்பான சம்பவங்களை கதைக் களமாக்கி விறு விறுப்பான படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இயக்குனர் ரிதுன்சாகர்… படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

 

Share.

Comments are closed.