விஜய்ஆண்டனி – மியாஜார்ஜ்நடிப்பில், ஜீவாசங்கர்இயக்கிஇருக்கும்திரைப்படம் ‘எமன்‘. ரசிகர்கள்மத்தியில்பெரும்எதிர்பார்ப்பைஏற்படுத்திவரும்இந்த ‘எமன்‘ திரைப்படத்தை, ‘லைக்காபுரொடக்ஷன்ஸ்‘ சார்பில்ராஜுமகாலிங்கம்மற்றும் ‘விஜய்ஆண்டனிபிலிம்கார்பொரேஷன்‘ சார்பில்பாத்திமாவிஜய்ஆண்டனிஆகியோர்இணைந்துதயாரித்துஇருக்கின்றனர். ‘அமரக்காவியம்‘ முதல்சமீபத்தில்வெளியான ‘ரம்‘ திரைப்படம்வரை, முற்றிலும்வித்தியாசமானகதாபாத்திரங்களைதேர்ந்தெடுத்துநடித்துவரும்மியாஜார்ஜ்கதாநாயகியாகநடித்துவரும்இந்த ‘எமன்‘ திரைப்படம்வருகின்றபிப்ரவரி 24 ஆம்தேதிஅன்றுவெளியாகஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.
“எமன் படத்தில்நான்நடித்ததற்குஇரண்டுமுக்கியகாரணங்கள்இருக்கின்றது. ஒன்று, என்னைதமிழ்திரையுலகிற்குஅறிமுகபடுத்தியஇயக்குநர்ஜீவாசங்கர், மற்றொன்று, எப்போதுமேதனித்துவமானதரமானகதைகளைமட்டுமேதேர்ந்தெடுத்துநடித்துவரும்விஜய்ஆண்டனி. ஜீவாசங்கரோடுநான்இணைந்துபணியாற்றிஇருக்கும்இரண்டாவதுபடம் ‘எமன்‘. ‘அமரக்காவியம்‘ படத்தில்இருந்துமுற்றிலும்மாறுபட்டஒருகதாபாத்திரத்தில் தான் நான்இந்த ‘எமன்‘ படத்தில்நடித்துஇருக்கின்றேன். விஜய்ஆண்டனிஒருஎளிமையானமனிதர். நடிப்பிற்காகதன்னைமுழுமையாகஅர்ப்பணித்து கொண்டு, 24 மணிநேரமும் அயராதுஉழைக்கும்அவரோடுஇணைந்துபணியாற்றியதில்எனக்குமிகவும்மகிழ்ச்சியாகஇருக்கின்றது.
‘எமன்‘ படத்தில்நான்அஞ்சனாஎன்னும் ஒருநடிகையின்கதாபாத்திரத்தில் நடித்துஇருக்கின்றேன். அதுமட்டுமின்றி. இந்தபடத்தில்எனக்குமுதல்முறையாகஒருபிரத்யேகமானபாடல்வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தபாடல்என்னைமுற்றிலும்ஒருமாறுபட்டமியாஜார்ஜாகரசிகர்களுக்குபிரதிபலிக்கும்” என்றுஉற்சாகத்துடன்கூறுகிறார் ‘எமன்‘ படத்தின்கதாநாயகிமியாஜார்ஜ். அரசியலைமையமாககொண்டுஉருவாகிஇருக்கும் ‘எமன்‘ திரைப்படம்வருகின்றபிப்ரவரி 24 ஆம்தேதி, தமிழ்மற்றும்தெலுங்கில்ஒரேசமயத்தில்வெளியாகஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.