கே. டி. குஞ்சுமோன் கண்ணீர் அஞ்சலி

0

 257 total views,  1 views today

தமிழகத்தின் மூத்த தலைவரும் , ஐந்து முறை முதல்வராகவும் , பதினாறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய அரசியல் சாணக்கியன், கலை-இலக்கிய பிதாமகன் ,தமிழின் தலைமகன் கலைஞ்ர் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நானும் என் குடும்பமும் பங்கு கொள்கிறோம்.
# கே. டி. குஞ்சுமோன்

Share.

Comments are closed.