கதாசிரியர் பாலமுருகன் எழுதிய புத்தகம் 0 By Raja Senthilnathan on March 9, 2018 · News பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் அவர்கள் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். Share. Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email