கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

0

 198 total views,  1 views today

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.தளபதி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ்  செய்து வருவது வழக்கம்.
 
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில்
இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  திரு P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 
கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகள் :
*தையல் மிஷன்கள்  15 ,
*200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள் ,
*சில்வர் குடங்கள் 100 ,
*ஸ்கூல் பேக்ஸ் 50 ,
*அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் 2 ,
*சர்க்கரை சரிபார்க்கும் மிஷன்கள் 10 ,
*பெட்சீட் 100,
*உணவு 2000 

பேருக்கும், கல்வி உதவிதொகை 20  பேருக்கும் 
 
அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு. புஸ்ஸி.N.ஆனந்த் ( EX MLA ) அவர்கள் வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share.

Comments are closed.