“ சபரி அழகா “ இசை தொகுப்பு வெளியீடு

0

 597 total views,  1 views today

           

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை தமிழம் முழுவதும் வெளியிட்ட அனாமிகா பிக்சர்ஸ் வி.எஸ்.இளையா தற்போது ” அன்சிகா எண்டர்டெயின்மென்ட்  ” என்ற புதிய பட நிறுவனத்தை துவக்கி எம்.வி.ரகு இசையமைப்பில் சபரிமலை ஐயப்பன் பாடலான  “ சபரி அழகா “ என்ற இசை தொகுப்பை  வெளியிட்டார்.

இந்த விழாவில் நடிகர் விஜய் ஆதிராஜ், சினேகன், பிரஜன், இயக்குனர் மோகன், கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், அமுதேஷ்வரன், நடிகர் மைம் கோபி, இயக்குனர் ஆனந்த்சங்கர், மாம்பலம் சந்திரசேகர், எஸ்.என்.சுரேந்தர், பாடலாசிரியர் சரவவணன், பாடகர் பவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் எஸ்.கௌசல்யா நடன அமைப்பில் மூன்று பக்தி  பாடல்களுக்கு நடன கலைஞர்கள்  நடனம் ஆடினார்கள். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் வி.எஸ்.இளையா நன்றி கூறினார்.

Share.

Comments are closed.