லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாலி” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
“ஏமாலி” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது.
நடிகர்கள் :
சமுத்திரகனி
சாம் ஜோன்ஸ்
சிங்கம் புலி
பால சரவணன்
அதுல்யா ரவி
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – M. லதா
இயக்குனர் – V. Z . துரை
வசனம் – ஜெயமோகன்
ஒளிப்பதிவு – M. ரத்திஷ் கண்ணா, I. பிரகாஷ்
இசை – சாம் D ராஜ்
பாடல்கள்..மோகன்ராஜ்-VZ.துரை
படத்தொகுப்பு – R.சுதர்சன்
கலை – K. ஆறுசாமி
நிர்வாக தயாரிப்பு – V. கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகம் – R.S.வெங்கட்
லைன் புரோடுயுசர் – முகமது இப்ராஹிம் (ரைட் ஐ தியேட்டர்ஸ்)
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன்