Tuesday, February 17

சித்தார்த் மற்றும் ஜி.வி.குமார் இணைந்து நடிக்கும் படம்

Loading

சித்தார்த் மற்றும் ஜி.வி.குமார் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அபிஷேக் பிலிம்ஸின் ஐந்தாவது தயாரிப்பான இப்படத்தை சசி இயக்குகிறார்.