சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட சின்னத்திரை இயக்குநர் தளபதி தலைமையிலான ” உரிமை குரல் ” அணி இன்று மனுதாக்கல் செய்தது. இரண்டு வருடங்களாக இயக்குநர் தளபதி சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவராகவும் , சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.