சுந்தர்.சி, சிம்பு கூட்டணியில் பிக்பாஸ் புகழ் மஹத்..

0

 131 total views,  2 views today

சுந்தர்.சி, சிம்பு கூட்டணியில் இணைந்தார் பிக்பாஸ் புகழ் மஹத்..

லைகா தயாரிக்கும் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ் இணைத்து நடிக்கும் படத்தில் பிக்பாஸ் புகழ் மஹத்தும் ஒரு முக்கிய கேரக்டரில் இணைகிறார்.

Share.

Comments are closed.