Tuesday, December 10

சூரியா தயாரிப்பில் கார்த்தி – (பசங்க) பண்டிராஜ் இணையும் புதிய படம்

Loading

 

நடிகர் சூர்யா வழங்கும் 2D  என்டர்டெயின்மென்ட் PRODUCTION NO: 5  கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு

​​

மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும்.

இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விழாவில் சிவகுமார்சூர்யாகார்த்தி,சத்யராஜ், சாயிஷா சாய்கல்பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்துபானுப்ரியா, ரமா, மௌனிகாஇளவரசு,சௌந்தர்ராஜாஒளிப்பதிவாளர் வேல்ராஜ்டைரக்டர் மனோஜ்குமார்,  சுசீந்திரன்சுதா கங்கோரா,இசையமைப்பாளர் D.இமான்,2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன்தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.