சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்ட ‘இருளும் ஒளியும்’ கவிதை நூல்

0

 222 total views,  1 views today

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய ‘இருளும் ஒளியும்’ என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.கவிஞர் அறிவுமதி  வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் பிருந்தா சாரதி,  வேடியப்பன் , விருட்சம் அழகியசிங்கர் ஆகியோர்

Share.

Comments are closed.