“ஜூலியும் நாலு பேரும்”

0

Loading

J4P Stills (19)

கதையின்முக்கியசாராம்சம்சர்வதேசஅளவில்நடக்கும்நாய்கடத்தல்களைபற்றிஅலசுகிறது. அமெரிக்காவில்கடத்தப்படும்இடதுகாதில்மூன்றுஅதிர்ஷ்டமச்சங்களைகொண்ட “ஜூலி” என்கிறஅதிர்ஷ்டநாய், நாய்கடத்தல்கும்பலின்தலைவனானவில்லன்மூலமாகஇந்தியாவில்தமிழ்நாட்டிற்குகொண்டுவரப்பட்டு, சென்னையில்ஒருபெரியதொழிலதிபருக்குவிற்கப்படுகிறது. மறுபுறம், தமிழ்நாட்டின்வெவ்வேறுபகுதிகளிலிருந்துசென்னைக்குவேலைதேடிவரும் 3 இளைஞர்களும்சென்னையில்வசித்துவரும்ரஜினியின்தீவிரரசிகராகஆட்டோஓட்டும்மாணிக்கம்எனும்இளைஞரும், நண்பர்களாகின்றனர். வேலைதேடிவந்தமூவரும்சென்னையில்ஒருகன்சல்டன்சியிடம்பணத்தைபறிகொடுக்கின்றனர். விட்டபணத்தைகுறுக்குவழியிலாவதுசென்னையிலேயேசம்பாதிக்கஎண்ணி, “ஜூலிநாயை” வாங்கியதொழிலதிபரின்மகளிடமிருந்துஅதைகடத்துகின்றனர். கோடிக்கணக்கில்மதிப்புள்ளகடத்தப்பட்டநாயைதேடிஒருபுறம்தொழிலதிபர்இவர்களைதுரத்த, நாயைவேறுஒருநாட்டுநபருக்குவிற்பதற்காக, நாயைதேடிவில்லனும்அவனதுஆட்களும்நால்வரையும்துரத்த, அதேசமயத்தில்ஜூலிஎன்றபெண்ஒருவர்காணாமல்போக, குழப்பத்தில்போலீஸும்இவர்களைதுரத்த, நால்வரும்செய்யும்கலாட்டாக்களைநகைச்சுவையாகஎடுத்துச்செல்கிறது, இப்படம். அதிர்ஷ்டநாய்ஜூலியாரிடம்சேர்கிறதுஎன்பதும், எல்லோரிடமிருந்தும்எப்படிநால்வரும்தப்பிக்கிறார்கள்?, விட்டபணத்தைஅடைந்தார்களா? இல்லையா? என்பதையும்பரபரப்புடன்அமைந்தபடத்தின்இறுதிக்கட்டங்கள்எடுத்துச்செல்கிறது. மொத்ததில்பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும்பார்த்துரசிக்கும்படமாக“ஜூலியும் நாலு பேரும்” இருக்கும்.

 

Share.

Comments are closed.