டிஜிட்டலில் மகளிர் மட்டும் மற்றும் துப்பறிவாளன்

0

Loading

2D Entertainment நிறுவனத்தின்  மகளிர் மட்டும் மற்றும் Vishal Film Factory  நிறுவனத்தின் துப்பறிவாளன் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
             தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் Platform  அதிக அளவில் உதவி வருகிறது. இப்போது நிறைய படங்கள் டிஜிட்டலில் வெளியாகி வெற்றிபெற்றும் உள்ளது.
             மக்களுக்கு பைரசியாக படம் பார்ப்பது பிடிப்பதில்லை. வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள அனைவரும் டிஜிட்டல் வடிவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பதே உன்மை.
              திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற  2D Entertainment நிறுவனத்தின்  மகளிர்மட்டும் மற்றும் Vishal Film Factory  நிறுவனத்தின் துப்பறிவாளன் திரைப்படங்கள் Hero Talkies மற்றும் Amazon Prime – ல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது படத்தை உலக அளவில் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்கிறது. அவர்களும் நமது தமிழ் திரைப்படங்களை SubTitle – களோடு ரசிப்பார்கள். இதைப்போல் அனைத்துசிறிய மற்றும் திரைப்படங்கள் டிஜிட்டல் Platform – ல் வெளியாக வேன்டும். இதை பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள அவர்கள் TFPC யை அனுகலாம்.
Share.

Comments are closed.