தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் – நந்தினி திருமணம்

0

 328 total views,  1 views today

தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் (ABI & ABI Pictures) – நந்தினி திருமணம் இன்று (27-10-2017, வெள்ளிக்கிழமை) காலை சென்னை திருவான்மியூர் உள்ள ஸ்ரீ ராமசந்திரா  கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.30க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Share.

Comments are closed.