தாதா 87 படத்தின் கதாநாயகி சரோஜா 0 By Raja Senthilnathan on May 14, 2018 · News தாதா 87 என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் இவர் பெயர் சரோஜா.இன்னாள் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியும், அந்நாள் முன்னணி நடிகை மேனகாவின் தாயாரும் இவர்தான். Share. Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email