திரையிசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தீனாவுக்கு பொன்னாடை 0 By Raja Senthilnathan on May 23, 2018 · News திரையிசைக் கலைஞர்கள் சங்கத் தலைவராக சமீபத்தில் தேர்வான இசையமைப்பாளர் தீனாவுக்கு தமிழ்த் திரைப்படத் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். படம் — ஒற்றன் துரை Share. Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email