“ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

0

 197 total views,  1 views today

மிகபிரமாண்டமான வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது !
 
Hand Made Films சந்தானம்  நடித்து , தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.
Share.

Comments are closed.