“தீரன்” வெளியிட்ட “காளிதாஸ்”

0

 240 total views,  1 views today

“தீரன்” கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில்  உருவாகும் ” காளிதாஸ்” போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து வெளியிட்டார்
சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த “நாளைய இயக்குனர்  நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் & இயக்குனர்
சிவநேசன்
தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில்  அவர்களின் புதிய முயற்ச்சியாக நடிகர் பரத் அவர்களின் முற்றிலும் புதிய தோற்றதில் இன்வெஸ்ட்கேசன் திரில்லராக “காளிதாஸ்” திரைப்படம்  பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை  ன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.
இசை விஷால் சந்திரசேகர், எடிட்டிங்- புவன் ஶ்ரீனிவாசன், ஒளிப்பதிவு- சுரேஷ் பாலா
பாடல்கள்- தாமரை
தயாரிப்பு- தினகரன்.M சிவனேசன்.M.S, LEAPING HORSE
Share.

Comments are closed.