நடிகர் சங்கத்தில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

0

 240 total views,  1 views today

​நடிகர் சங்கத்தில் மறைந்தநடிகை’பத்மஸ்ரீ’ ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் சங்க தலைவர் M.நாசர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், K.பாக்யராஜ்,நடிகை அம்பிகா,ஸ்ரீபிரியா,சத்யபிரியா நடிகர் சங்க பொருளாளர் SI.கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்,  பசுபதி,பிரேம்,  அயூப் கான், M.A.பிரகாஷ், குட்டி பத்மினி , C.சிவகாமி மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, ஹேமச்சந்திரன்,மருதுபாண்டியன் ,V.K.வாசுதேவன்,பழ.காந்தி,G.கா மரஜ் ஆகியோர் அஞ்சலி  செலுத்தினார்கள்.
Share.

Comments are closed.