நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம்

0

Loading

சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Share.

Comments are closed.