நடிகர் Y.Gee மகேந்திரா அவர்களின் மகன் ஹர்ஷவர்தனா – ஸ்வேதா திருமணம் இன்று (11-02-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை நிலாங்கரையில் உள்ள ராணி மஹால், புளூ லகூன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 9.50க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.