நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி விஜய் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் !

0

 112 total views,  1 views today

எண்ணிலடங்கா ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய் .இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகின்றனர் .
இதுபோலவே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  பகுதி மாவட்ட  இளைஞரணி தலைவர் செந்தில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் : 
மடிக்கணினி                 –        1 நபருக்கும் 
தையல் இயந்திரம்     -5  நபர்களுக்கும் 
3 சக்கர வாகனம்         – 2  நபர்களுக்கும் 
சலவைப்பெட்டி           – 5  நபர்களுக்கும் 
ஆட்டோ ஓட்டுநர் சீருடை – 15 நபர்களுக்கும்
இலவச புடவைகள்       – 350 நபர்களுக்கும் 
சில்வர் குடம்                  – 700  நபர்களுக்கும் 
சம்மதம்                        – 30  நபர்களுக்கும் 
டீ பாய்லர் மிசின்          – 3  நபர்களுக்கும் 
ஸ்ட்டவ் அடுப்பு            – 7  நபர்களுக்கும் 
பழவண்டி                      – 1 நபருக்கும் 
இட்லி பாய்லர்             – 6  நபர்களுக்கும் 
பள்ளிக்கு மின்விசிறி    – 3 
பள்ளிக்கு சில்வர் தண்ணீர் பாத்திரம்  – 3 
ஆகிய நலத்திட்ட உதவிகள் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு . புஸ்ஸி .N .ஆனந்து  (EX MLA ) அவர்கள் வழங்கினார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆனந்து , செயலாளர் சதீஸ் ,பொறுப்பாளர் பாலா ,ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி ,நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Share.

Comments are closed.