பஞ்சுமிட்டாய்

0

Loading

 

சில நல்லபதிவுகளைகாலத்திற்குஏற்றார்போலமாற்றி, வளரும்இளையதலைமுறைக்குகொடுப்பதன்மூலம்காலம்கடந்துநிற்கும். இதில்சவாலானவிஷயம்என்பதுமக்களின்ரசனையைதிருப்திபடுத்துவதுதான்.

 

இத்திரைப்படத்தில்நான்குஎழுத்தாளர்கள்ஒன்றிணைந்துதிரைக்கதைஅமைத்துள்ளனர்.

முதல்முறையாகமாயஎதார்த்தவாதயுக்தியைகையாண்டு, நடக்கமுடியாதஎதார்த்தநிகழ்ச்சிகளைமாயஎதார்த்தவாதத்தில்சொல்லப்பட்டகதைதான்இந்தபஞ்சுமிட்டாய்திரைப்படம்.

இந்தபடம், எல்லாமனிதஉணர்வுகளையும்உள்ளடக்கிவயதுவித்தியாசமில்லாமல்புதியமுயற்சியில், விறுவிறுப்பாகவும்சுவாரசியாகவும்சொல்லப்பட்டிருக்கிறது.

 

 

Share.

Comments are closed.