பதுங்கி பாயனும் தல இசைவெளியீட்டுவிழா

0

 130 total views,  1 views today

மீடியாபேஷன்புரொடக்சன்ஸ்என்றபடநிறுவனம்மூலம்ஆமீனாஹுசைன்தயாரிக்கும்புதியபடம் “பதுங்கிபாயனும்தல” இந்தபடம்முழுக்கமுழுக்ககாமெடிக்குமுக்கியத்துவம்கொடுத்துஉருவாகிஇருக்கிறது .படத்தின்அறிமுகஇயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டிஅவர்கள்இயக்குனர்S.A.சந்திரசேகர்அவர்களிடம்இணைஇயக்குனராகவும்இயக்குனர்சீமான்அவர்களிடம்உதவிஇயக்குனராகவும்பணிபுரிந்துள்ளார் .இந்தபடத்தில்பர்மாமைக்கேல்நாயகனாகநடித்துள்ளார் .இவர்களுடன்முக்கியகதாபாத்திரத்தில்வேலராமமூர்த்திநடிக்க ,சிங்கப்பூர்தீபன்,ராகுல்தாத்தா ,சிங்கம்புலி, மூவரும்காமெடியில்கலக்க ,RNR மனோகர், M.S.பாஸ்கர்இருவரும்காமெடிகலந்தவில்லன்கதாபாத்திரத்தில்நடித்துஇருக்கிறார்கள்.

இந்தபடத்தின்மொத்தசெட்யூல்  53நாட்கள் ,ஆனால் 45 நாட்களில்படத்தைமுடித்துதயாரிப்பாளரின்பாராட்டைபெற்றுள்ளார்இயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டி . குழந்தைகள் ,குடும்பத்தோடுஅமர்ந்துவயிறுகுலுங்கசிரித்துரசிக்கும்படியாகஉருவாகிஇருக்கும்இப்படத்திற்குதணிக்கைக்குழுஎந்தவெட்டும்கொடுக்காமல் “U” சான்றிதழ்வழங்கிபாராட்டிஇருக்கிறது .

இந்தபடத்தின்இசைவெளியீட்டுவிழாசமீபத்தில்பிரம்மாண்டமாகநடைபெற்றது .இந்தபடத்தின் “மாமனாமச்சானா” என்கிறபாடலைஇயக்குனர்S.P.மோசஸ்முத்துப்பாண்டிஎழுத, அந்தோணிதாசன்பாடியுள்ளார் .இதன்சிங்கள்டிராக்பாடலைநடிகர் “விஜய்சேதுபதி” வெளியிட்டுபடக்குழுவைவெகுவாகபாராட்டியுள்ளார்அதுமட்டும்இல்லாமல்இந்தபாடல் Facebook-இல்பத்துலட்சம்பார்வையாளர்களைகடந்துகுட்டிச்சாதனைபடைத்திருக்கிறது .படத்தின்அனைத்துபாடல்களும் ,டிரைலரும்அருமையாகஇருந்ததாக ,இசைவெளியீட்டுவிழாவில்கலந்துகொண்டபிரபலங்கள்அனைவரும்பாராட்டிஇருப்பதுகுறிப்பிடத்தக்கது.

ரோவின்பாஸ்கர்ஒளிப்பதிவில் ,வல்லவன்சந்திரசேகர்இசையில் ,மனோஜ்படத்தொகுப்பில்விரைவில்திரையில்அனைவரையும்சிரிக்கவைக்கவருகிறார் “பதுங்கிபாயனும்தல”.

 

நடிகர்கள்மற்றும்தொழில்நுட்பகலைஞர்கள்விபரம் :

நடிகர்கள்

ஹீரோ – மைக்கேல்

ஹீரோயின் – நைனிகா

வேலராமமூர்த்தி

M.S.பாஸ்கர்

சிங்கம்புலி

R.N.R.மனோகர்

சிங்கப்பூர்தீபன்

ராகுல்தாத்தா

ஹலோகந்தசாமி

தொழில்நுட்பகலைஞர்கள்

இயக்குனர்–S.P.மோசஸ்முத்துப்பாண்டி

ஒளிப்பதிவு– K.A.ரோவின்பாஸ்கர்

இசை – வல்லவன்சந்திரசேகர்

படத்தொகுப்பு – D.மனோஜ்

பாடலாசிரியர்  –ஞானகரவேல்

நடனஇயக்குனர்கள் – நோபல் ,பாபாபாஸ்கர் ,பேபிஆன்டனி,கேசவ்

சண்டைபயிற்சி – ஸ்டன்னர்சாம்

கலைஇயக்குனர் – ரவீஷ்

டிசைன் – சிந்துகிராபிக்ஸ்

மக்கள்தொடர்பு – வின்சன் C.M

 

Share.

Comments are closed.

CLOSE
CLOSE