பா.இரஞ்சித்தையும் ,மாரிசெல்வராஜையும் வாழ்த்திய கமல்

0

 124 total views,  1 views today

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பரியேறும் பெருமாள் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று படம் பார்த்த கமலஹாசன் தனது நண்பர்கள் பலர் போன்செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் …உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

Share.

Comments are closed.