பிரபுவின் பிறந்த நாள் கொண்டாட்டம்

0

Loading

சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்..
விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் t சிவா இயக்குனர் ஷக்திசிதம்பரம் கும்கி அஸ்வின்அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ் ஜோதி கனல்கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் உடனிருந்தனர்.

Share.

Comments are closed.