பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “

0

 108 total views,  1 views today

                                          

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் 

விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.  மற்றும் சூரிஆர்.கே.சுரேஷ்,அருள்தாஸ்மலையாள நடிகர் ஹரீஷ்ஸ்ரீமன், மதுமிதாவிஷ்வாந்த்பாபுராஜாவினோத்,வேலராமமூர்த்திசாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

இசை           –        எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு           –        சுகுமார்

பாடல்கள்    –        கபிலன்விவேக்விஜய்சந்தர்

கலை           –        மாயா பாண்டியன்.

எடிட்டிங்     –        ரூபன்

நடனம்        –        பிருந்தாதஸ்தாகீர்

ஸ்டன்ட்      –        சுப்ரீம் சுந்தர்ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம்  –    V.ராமச்சந்திரன்

தயாரிப்பு              –        மூவிங் பிரேம்

கதைதிரைக்கதைவசனம் எழுதி இயக்குகிறார் –  விஜய்சந்தர்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம்  முழுவதும் வெளியாகிறது.

Share.

Comments are closed.