Wednesday, February 12

மகளிர் மட்டும் பார்த்து சிநேகிதிகளை தேடிய பெண் !

Loading

மகளிர்மட்டும் படத்தை பார்த்து தன்னுடன் பள்ளியில் படித்த  சிநேகிதிகளை  தேடிய பெண் !
மகளிர் மட்டும் படத்தை பார்த்த திருமதி . வசந்தி என்ற பெண்… படத்தில் வருவது போல தன்னுடைய மற்ற இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்து தரமுடியுமா ?? என்று 2D Entertainment நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்… இது மகளிர் மட்டும் படம் பார்த்த பெண்கள் பலர் தங்களுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை நேரில் சந்திப்பதற்காக தேடிவருகிறார்கள் என்பது நமக்கு கிடைத்த தகவல்.