மழை காலத்தில் பரவுக்கூடிய வைரஸ் பற்றி திவ்யா சத்யராஜ் எச்சிரிக்கை

0

 164 total views,  1 views today

நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச் சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் மழைக்காலத்தில் வரும் நோய்கள் குறித்து தெரிவித்ததாவது…

நவம்பர் மாதத்தில் வரும் மழையால் வைரஸ் நோய்,சளி,இருமல் போன்றவைகள் வரலாம்,இதனால் பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.நம் உடம்பை பாதுகாப்பதற்க்கு  நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் விடமின்ஸ் எடுப்பது அவசியம்,உடனடியாக உங்கள் மருத்துவரை  சந்தித்து, அவர்களின் ஆலோசனை படி zincovit,vitamin b,vitamin c, மருந்துகளை எடுக்க வேண்டும்.மருந்து வாங்குவதற்கு முன் அந்த மருந்து காலாவதி ஆகும் தேதியை படித்த பின் அந்த மருந்தை வாங்க வேண்டும்.

Share.

Comments are closed.