110 total views, 1 views today
பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி தனது ஓவியப்புத்தகத்தை பரிசளித்த நடிகர் சிவக்குமார்.
சமீபத்தில் பரியேறும் பெருமாள் படம் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள் இன்று படம் பார்த்த நடிகர் சிவக்குமார் இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். சமூகத்துக்கு அவசியமான படம் எடுத்திருக்கிறீர்கள், ஒவ்வொருவரும் மனசுக்குள்ளும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள். சில காட்சிகளில் கலங்க வைத்துவிட்டீர்கள். என்று பாராட்டி தான் வரைந்த ஓவிய புத்தகத்தை பரிசளித்தார் நடிகர் சிவக்குமார்.