முதல் பட ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய துருவ் விக்ரம்

0

 166 total views,  1 views today


நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்தார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share.

Comments are closed.