ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு

0

Loading

ஒழுங்கு நடவடிக்கை குழு

நமது அன்பு தலைவரின் ஒப்புதலுடன் பின்வரும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை மன்றத்தின் ஒழுக்கம் சம்மந்தப்பட்டவற்றை மேற்பார்வையிட இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க படுகின்றனர்.

1 ) Dr இளவரசன்  M.B.B.S , M.S

2 )திரு ராமதாஸ்

3 )திரு N .கோவிந்தராஜ் B.E , M.B.A

4 )திரு K .K துரைராஜ்

5 )திரு பரமேஸ்வரன் பகவான்

6 )திரு  V .M கிருஷ்ணமூர்த்தி B .E ,  M.B.A

இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு மன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு சம்மந்தப்பட்ட புகார்களை விசாரித்து தகுந்த நடவடிக்கையை தலைமை மன்றத்திற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்படுகிறது .

மக்கள் மன்ற உறுப்பினர்கள் தங்களின் குறைகளை இந்த குழுவிற்கு மின்னஞ்சல் / கடிதம் மூலமாக ,நேரடியாக தெரிவிக்கலாம் .

மின்னஞ்சல் : [email protected]

முகவரி : ஒழுங்கு நடவடிக்கை குழு

NO . 40 ( old no 29 B ) விஸ்வநாதபுரம் மெயின் ரோடு ,

கோடம்பாக்கம் ,

சென்னை 24 .

இந்த குழு மாதம் ஒருமுறை கூடி அதற்கு அனுப்பப்பட்ட புகார்களை விசாரிக்கும் .

M .ராஜூமஹாலிங்கம் ( செயலாளர் )

Share.

Comments are closed.