விண் ஸ்டார் விஜய்நடிக்கும் “மக்கள்தொடர்பாளன்”

0

 213 total views,  1 views today

மக்கள்  தொடர்பாளன் என்றால் பலருக்கு தெரியும்..சிலருக்கு தெரியாது..அரசியல், காவல்துறை, மாநகராட்சி, மருத்துவத்துறை, கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, விளையாட்டுத்துறை, தொழில்துறை, ஊடகத்துறைஎனபல்வேறுதுறைகளிலும்PROக்கள்பணியாற்றிவருவதுநாம்அறிந்ததே.. அதுபோல்சினிமாத்துறையில் PRO வாகநமதுநாயகன்நடித்து, தயாரித்து, இயக்கும்படம்தான் “மக்கள்தொடர்பாளன்”.

கிராமத்தில்விவசாயகுடும்பத்தில்பிறந்தநாயகன்விவசாயம்பிடிக்காமல்சினிமாமீதுஉள்ளஆசையினால்எப்படியாவதுஹீரோவாகநடித்தேஆகவேண்டும்என்கிறஆர்வத்தினால்பஸ், டிரெயின்பிடித்துபோவதைவிடலாரிபிடித்துபோனால்எப்படியும்ஜெயித்துவிடலாம்என்கிறமங்குனிசென்டிமென்ட்டுடன்நம்மஹீரோஆவேசமாககிளம்பிசென்னைவருகிறார்.. வந்தஇடத்தில்பலசினிமாகம்பெனிகளில்வாய்ப்புதேடிபடிகளில்ஏறிஇறங்குகிறார்..இதன்இடையில்ஒருகொலைநடக்கசந்தேகத்தின்பேரில்ஹீரோவைகைதுசெய்துவிடுகின்றனர்.

வக்கீலுக்குபடிக்கும்ஹீரோயின்சஹானாதனதுவாதத்திறமையினால்ஹீரோவைபோலீஸ்ஸ்டேஷனில்இருந்துமீட்டுவருகிறார்.அதனைத்தொடர்ந்துஒருபத்திரிகையாளரின்ஆலோசனைப்படிஹீரோ PRO ஆகிறார்.இதற்குப்பிறகுஇவர்சந்திக்கும்பிரச்சனைகளும், போதைப்பொருள்மற்றும்பெண்கள்கடத்தல்போன்றகுற்றங்களைசெய்துவரும்டான்அருமைநாயகத்திற்கும்ஹீரோசூர்யாவிற்கும்இடையேநடக்கும்மோதல்மேலும்ஹீரோதனது PRO பணியைத்தொடர்ந்தாரா?

சினிமாவில்நடித்துதனதுலட்சியத்தில்வெற்றிஅடைந்தாரா?என்பதேதிரைக்கதை.முடிவில்விவசாயம்செய்யதனதுசொந்தஊருக்கேசென்றாரா?

நடிகர்கள்:

 ஹீரோவாகவிண்ஸ்டார்விஜய்

ஹீரோயின்கள்சஹானா, மம்தா, ரித்திகா, ரேஸ்மி

வில்லன்அருமைநாயகம்

புதுமுகங்களுடன்T.P.கஜேந்திரன், அம்பிகா, நளினி, வடிவுக்கரசிமற்றும்மயில்சாமி

டெக்னிசீயன்ஸ்:

இசை – ராஜ்கிஷோர்ராவ்

ஒளிப்பதிவு – பகவதிபாலா&ராஜபாண்டி

எடிட்டிங் – மூர்த்தி&ஆனந்த்

சண்டைப்பயிற்சி – ஜாக்குவார்தங்கம், பவர்பாண்டியன்

நடனம் – ராபர்ட்சுரேஷ், ரமேஷ்ரெட்டி

பாடல்கள் – செல்வராஜ், மூக்கையா, நெல்லைபாரதி, ஜெயச்சந்திரன், பிரம்மா

ஆர்ட்டைரக்டர் – கதிர்

PRO –கிளாமர்சத்யா

 

 

Share.

Comments are closed.