வரலாற்றுக்குநினைவுதெரிந்தநாளிலிருந்துநெற்களஞ்சியம்என்றுகொண்டாடப்படும்தஞ்சைப்பாசனப்பரப்புபாலைவனமாகிவிடுமோஎன்றஅச்சம்தமிழ்ச்சமூகத்தில்நிலவுகிறது.
“விளைந்தால்விலையில்லை; விலையிருந்தால்விளைச்சலில்லை”என்றசந்தைக்கலாசாரத்தால்விவசாயிஏற்கெனவேவீழ்ந்துகிடக்கிறான்.இப்போதுகாவிரியில்தண்ணீரும்கண்களில்கண்ணீரும்வற்றிப்போனபிறகுஎன்னசெய்வான்பாவம்ஏழைத்தமிழ்உழவன்?
உச்சநீதிமன்றத்தின்தீர்ப்புதமிழ்நாட்டுக்கானஉரிமைத்தண்ணீரைக்குறைத்துக்கொடுத்தது.அந்தக்குறைந்ததண்ணீரையாவதுகாவிரிமேலாண்மைவாரியம்பெற்றுக்கொடுக்கும்என்றநம்பிக்கையின்மீதுஇப்போதுநம்பிக்கைஇல்லாமல்செய்வதுநியாயமா?
உச்சநீதிமன்றத்தீர்ப்பு ‘ஸ்கீம்’ என்றசொல்லைச்சுட்டியிருக்கிறது.
கிளிஎன்றாலும்கிள்ளைஎன்றாலும்ஒன்றுதான்.‘ஸ்கீம்’ என்றாலும்காவிரிமேலாண்மைவாரியம்என்றாலும்ஒன்றுதான்என்றுஉச்சநீதிமன்றத்திற்குவிளக்கவேண்டியமத்தியஅரசேஉச்சநீதிமன்றத்திடம்விளக்கம்கேட்பதுவிசித்திரமாய்இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தீர்ப்பேஎங்கள்உழவர்களின்வேட்டியைக்கிழித்துவிட்டது. மத்தியஅரசோகிழிந்தவேட்டியையும்பறிக்கப்பார்க்கிறது.உழவர்கள்வேட்டிஇழந்தால்நாடுநிர்வாணமாகிவிடும்.
அரசியலின்பற்சக்கரங்களுக்குமத்தியில்விவசாயிகளின்விலாஎலும்புகள்நொறுங்கும்சத்தம்கேட்கத்தொடங்கிவிட்டது.
இந்தியாவின் ‘கல்ச்சர்’ என்னஎன்றுகேட்டபோது ‘அக்ரிகல்ச்சர்’ (விவசாயம்)என்றார்வல்லபாய்பட்டேல்.அவரைநேசிக்கிறவர்கள்இதைமறந்திருக்கமாட்டார்கள்.
மீண்டும்மீண்டும்நீதிமன்றத்துக்குள்ளேயேசுற்றுவதுகொக்குவிழுங்கியமீனைத்தொண்டைக்குள்இறங்கித்தேடுவதாகிவிடும்.
கண்ணீர்வற்றிப்போனதமிழ்நாட்டுஉழவர்களின்கண்களில்இரத்தம்கசிவதற்குள்காவிரிமேலாண்மைவாரியம்அமையவேண்டும்என்றுஒருவிவசாயிமகனாகக்கும்பிட்டுக்கேட்டுக்கொள்கிறேன்.