விஷால் , இயக்குநர் லிங்குசாமி இணையும் “ சண்டகோழி -2

0

Loading

 
விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி… இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் கலைகட்டும். தொலைக்கட்சியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி ரேடிங் அதிகமாகும். இதை போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படபிடிப்பு இன்று பாடல்காட்சியுடன் படபிடிப் பு ஆரம்பமானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப்பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது…தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில்,விஷால், கீர்த்திசுரேஷ்     இன்று பங்குபெற்றனர், இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா , ஒளிப்பதிவு சக்தி , தயாரிப்பு விஷால் பிலிம் பேக்டரி , தயாரிப்பாளர் விஷால்.

 

Share.

Comments are closed.