விஷால் கொண்டாடிய தீபாவளி

0

Loading

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள க்ரஸ்ட் வேய்த் ஹோம் ஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நடிகர் விஷால் தனது குடும்பத்துடன்  சென்று தீபாவளியை அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உணவு , உடை, பட்டாசுகள் வெடித்து அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Share.

Comments are closed.