Monday, December 2

ஷக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2

Loading

அம்மா கிரியேசன்ஸ் t.சிவா தயாரிக்க பிரபுதேவா நிக்கி கல்ராணி ஆதாஷர்மா நடிக்க அம்ரீஷ் இசையமைக்க செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஷக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் துவக்கவிழா கோவாவில் பிரசித்தி பெற்ற சித்தி வினாயகர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது