16 வதுசென்னைசர்வதேசதிரைப்படவிழா

0

 214 total views,  1 views today

16 வதுசென்னைசர்வதேசதிரைப்படவிழாசென்னையில்வரும்டிசம்பர் 13 முதல்டிசம்பர் 20 வரைநடைபெறவுள்ளது.இண்டோசினிஅப்ரிசியேஷன்ஃபவுண்டேஷனால்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளஇவ்விழாவில்தேர்ந்தெடுக்கப்பட்டதிரைப்படங்கள்தேவிசினிப்ளக்ஸ், அண்ணாதியேட்டர், கேசினோ, சத்யம்சினிமாஸ், தாகூர்திரைப்படமையம், ரஷியன்அறிவியல்மற்றும்கலாச்சாரமையம்ஆகியதிரையரங்குகளில்திரையிடப்படவுள்ளது.

இத்திரைப்படவிழாவில்தமிழ்படங்களின்போட்டிபட்டியலில்தேர்ந்தெடுக்கப்படவிண்ணப்பங்கள்ஊடகம்வாயிலாகஅக்டோபர் 7ம்தேதிஅனுப்பப்பட்டு, நவம்பர் 15ம்தேதிவரைவிண்ணப்பிக்கஅவகாசம்கொடுக்கப்பட்டு, அதன்மூலம்விண்ணப்பிக்கப்பட்ட 20 தமிழ்படங்களில்இருந்துதேர்வுகுழுவினர் 12 படங்களைதேர்வுசெய்தனர். 

இவ்விழாவில்கலந்துகொள்ளதமிழ்படங்கள் 16 அக்டோபர் 2017 முதல் 15 அக்டோபர் 2018 தேதிக்குள்ளாகபடம்தணிக்கைசெய்ய்ப்பட்டிருக்கவேண்டும்எனகூறப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

தொடக்கவிழா: கலைவாணர்அரங்கம் (டிசம்பர் 13, 2018, 6:15 மணி)

நிறைவுவிழா: கலைவாணர்அரங்கம்அல்லதுதேவிதியேட்டர் (டிசம்பர் 20, 2018, 6:15 மணி)

16 வதுசென்னைசர்வதேசதிரைப்படவிழாவின்சிறப்பம்சங்கள்

நாடுகளின்எண்ணிக்கை: 59

படங்களின்எண்ணிக்கை: 150

விருந்தினர்கள்: தில்லி, மும்பை, பெங்களூர்மற்றும்சென்னைஆகியநகரங்களில்உள்ளவெளிநாட்டுதூதரகஅதிகாரிகள்

எதிர்பார்க்கப்படும்பிரதிநிதிகள் 1) திரு.ரசூல்பூக்குட்டி (சவுண்ட்டிசைனர்) 2) இயக்குநர்ஷில்பா (சிங்கப்பூர்), 3)இயக்குநர்அபுஷேஹெட்எமோன் (வங்காளதேசம்) 4) இயக்குநர்நைனாசென் (ஆஸ்திரேலியா)

முதல்திரைப்படம் – கேன்ஸ்திரைப்படவிழாவில்பாம்டி’ஆர்வென்ற |ஷாப்லிப்டர்ஸ்” (ஜப்பான்)

பிறவிருதுவெற்றிதிரைப்படங்கள்:

1) டச்மிநாட் (ரோமானியா) – பெர்லின்சர்வதேசதிரைப்படவிழாவில்கோல்டன்பெர்லின்பியர்விருதுபெற்றதிரைப்படம்

2) கோல்ட்வார் (போலந்து) – கேன்ஸ்திரைப்படவிழாவில்சிறந்தஇயக்குநருக்கானவிருதுபெற்றதிரைப்படம்

3) டாக்மேன் (இத்தாலி) – கேன்ஸ்திரைப்படவிழாவில்சிறந்தநடிகருக்கானவிருதுபெற்றதிரைப்படம்

4) யோமேடின் (எகிப்து) – கேன்ஸ்திரைப்படவிழாவில்பிரான்சுவாசலாஸ்விருதுபெற்றதிரைப்படம்

5) அட்வார் (பிரான்ஸ்) – கேன்ஸ்திரைப்படவிழாவில்பாம்டி’ஓர்விருதுக்குபரிந்துரைக்கப்பட்டதிரைப்படம்

6) ஹுயுமன், ஸ்பேஸ், டைம்அண்ட்ஹுயுமன் (தென்கொரியா) – பெர்லின்சர்வதேசதிரைப்படவிழாவில்பங்கேற்றதிரைப்படம்

7) இன்திபேட் (ஜெர்மனி) – 2017 கேன்ஸ்திரைப்படவிழாவில்சிறந்தநடிகைக்கானவெற்றிபெற்றதிரைப்படம்

8) கேர்ள்ஸ்ஆப்திசன் (பிரான்ஸ்) – கேன்ஸ்திரைப்படவிழாவில்பாம்டி’ஓர்விருதுக்குபரிந்துரைக்கப்பட்டதிரைப்படம்

9) மக் (போலந்து) – பெர்லின்சர்வதேசதிரைப்படவிழாவில்சில்வர்பெர்லின்பியர்விருதுபெற்றதிரைப்படம்

10) ராபிகி (கென்யா) – கேன்ஸ்திரைப்படவிழாவில்குயீர்பாம்விருதுக்குபரிந்துறைக்கப்பட்டதிரைப்படம்

11) வுமன்அட்வார் – ஆஸ்கார்விருதுக்குபரிந்துரைக்கப்பட்டஐஸ்லாண்டிக்திரைப்படம்

12) வாட்வில்பீப்பள்சே (நார்வே) – இந்தியப்ரிமியர்

கான்டெம்போரரிஜெர்மன்சினிமா – 5 படங்கள் (kind courtesy Goethe-Institut, Chennai)

ரெட்ரோஸ்பெக்டிவ்திருபாதிஅகின்-  6படங்கள் (kind courtesy Goethe-Institut, Chennai)

கான்டெம்போரரிப்ரேசிலியன்சினிமா – 3 படங்கள் (kind courtesy Embassy of Brazil, New Delhi)

கண்ட்ரிபோகஸ் – 4 படங்கள் (சிட்டிஆப்காட்படம்உட்பட)  (kind courtesy Embassy of Brazil, New Delhi)

கான்டெம்போரரிஆஸ்திரேலியன்சினிமா – 4 படங்கள்  (kind courtesy Australian Consulate, Chennai)

ஆஸ்திரேலியன்காமெடிரிட்ரோபடங்கள் – 4 படங்கள்  (kind courtesy Australian Consulate, Chennai)

போட்டியிடும்தமிழ்படங்கள் – 12

இந்தியபனோரமா: 12 படங்கள் (“திசவுண்ட்ஸ்டோரி – இந்தியப்ரிமியர்படம்உட்பட)

சிறப்புதிரையிடல் – மேற்குதொடர்ச்சிமலை (தமிழ்)

சென்னைசர்வதேசதிரைப்படவிழாவில்முதல்முறையாக:

1) ஸாம்பியா-  ஒருபடம் (தெற்குஆப்பிரிக்கா)

2) GRULAC – 13 படங்கள் (லத்தீன்அமெரிக்காமற்றும்கரிபியன்நாடுகள் ) COSTA RICA மற்றும் TRINIDAD &  TOBAGO உட்பட (முதல்முறையாக)

3) LADAKH – ஒருபடம் (இந்தியபனோரமாபிரிவில்)

4) கென்யா – ஒருபடம்

Delegate Registration

For Students, Film Industry and Senior Citizens – Rs.500/- (Plus one Photo, with Identity)

For Others – Rs.1000/- With Photo

Direct Registration at Devi Cineplex – Daily between 10:30 am to 6:00 pm

Online Registration – www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com

 

Share.

Comments are closed.