
விமானத்தில் டங்கி ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் !
விமானத்தில், டங்கி ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் !
உச்சகட்ட எதிர்பார்ப்பில் டங்கி, உலகமெங்கும் கொண்டாடும் ரசிகர்கள் !
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் “டங்கி” திரைப்படம் அடுத்த வாரத்தில் பெரிய திரையில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என வரிசையாக படம் குறித்த அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களின் உற்சாகத்தை உயரத்தி வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க, நெருங்க ரசிகர்களின் உற்சாகம் எல்லைகடந்து வருகிறது. முழு தேசமும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், ஷாருக்கான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை, அவர்கள் டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலை கொண்டாடும் இந்த வீடியோ அதற்கு சான்றாகும்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில்...