Tag: A.R.Rahman

ஏ ஆர் ரஹ்மான் வழங்கும் ‘99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி’!
ஏ ஆர் ரஹ்மான் வழங்கும் ‘99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி’!
* மாபெரும் திரைப்படத்தின் பாடல்களை ஆவணப்படுத்தும் மனதை மயக்கும் டிஜிட்டல் திருவிழா
* ஜியோசாவ்னின் லிவ் எனிவேர் தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி, ஆஸ்கர்-கிராமி நாயகனின் முதல் தயாரிப்பான ‘99 சாங்ஸ்’-ன் பாடல்களுக்கு உயிரூட்டுகிறது
சென்னை/மும்பை, ஏப்ரல் 14, 2021:
தனது முதல் தயாரிப்பான 99 சாங்ஸ் திரைப்படத்தின் இசையை ஆவணப்படுத்தும் டிஜிட்டல் திருவிழாவான 99 சாங்ஸ் சிறப்பு இசை நிகழ்ச்சியை ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இது வரை காணாத வகையில் 99 சாங்ஸ் திரைப்படத்தின் பாடல்களுக்கு உயிரூட்டும் இந்த இசை அனுபவம், டிஜிட்டல் இசை நிகழ்ச்சியாக ஜியோசாவ்னின் லிவ் எனிவேர் தளத்தில் தற்போது கிடைக்கிறது.
ஏப்ரல் 16 அன்று 99 சாங்ஸ் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் பாடல்க்களை ரசிகர்கள் அனுபவிக்கும் வாய்ப்பை இந்த சிறப்பு ந...

Karthik Dial Seytha Yenn – A Short Film by Gautham Vasudev Menon |
https://www.youtube.com/watch?v=sO5a-_K-bFU&feature=youtu.be

‘தa பியூச்சர்ஸ்’ – புதுமையான கூட்டு முயற்சி !
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ - நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி
கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.
இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ட...

சீயான் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்
சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.
அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான்
இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
எந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மிகச்சரியாக ச...