
அகில இந்திய நட்சத்திரமாகிறார் அல்டிமேட் ஸ்டார்அஜித்!
ஆரவாரமின்றி அமைதியாக இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அகில இந்திய நட்சத்திரமாகிறார் சத்தமின்றி சாதனை படைப்பதில் அஜித்தை மிஞ்ச ஆளே இல்லை. இதோ அஜித்தின் இன்னுமொரு சாதனை... தமிழ், தெலுங்கு , இந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் வலிமை அஜித்தை அகில இந்திய நட்சத்திரமாக்கியிருக்கிறது. வழக்கம்போல் இது குறித்தெல்லாம் கவலைப்படாத அஜித் அடுத்த பட வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். ஆயினும் சண்டைக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிட வேண்டும் என்கிறார்கள். அஜித்தின் தோற்றப் பொலிவு, பாடி லாங்வேஜ், வசன உச்சரிப்பு பாணி எல்லாம் நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கத் தகுதியான மாதிரிதானே இருக்கிறது........