Wednesday, February 12

Tag: amala paul

Actress Amala Paul joins Ajay Devgn’s Bholaa

Actress Amala Paul joins Ajay Devgn’s Bholaa

News
Actress Amala Paul joins Ajay Devgn's Bholaa Ajay Devgn's fourth directorial Bholaa which is envisioned to be a grand theatrical experience now has a new member joining the team.  Acclaimed actress Amala Paul who has been doing phenomenal work in Tamil, Telugu and Malyalam films will be seen doing a special appearance in the action extravaganza playing a key role opposite Ajay Devgn. The actress will be joining the team in the next schedule which is being planned for December this year.  The film has an eclectic starcast with powerhouse actors like Ajay Devgn and Tabu, it will be exciting to see Amala Paul join the team of Bholaa.
அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு!

அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு!

News
2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான 'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், மனம் மயக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவ...
நெட்ஃபிளிக்ஸில்  களமிறங்கிய அமலா பால்! 

நெட்ஃபிளிக்ஸில்  களமிறங்கிய அமலா பால்! 

News
டிஜிட்டல் மீடியம் பலமாக வளர்ந்து இந்த சூழலில் வட இந்தியாவை போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன. இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியமான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமாலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இது பற்றி நடிகை அமலா பால் தெரிவித்ததாவது.... கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சாவால் நிறைந்த காதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள். ஆடை படத்திற்கு அவர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் மேலும் இன்னும் அத...
இரட்டை விருது பெற்ற “ராட்சசன்”!

இரட்டை விருது பெற்ற “ராட்சசன்”!

News
விஷ்ணு விஷால் அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைவரது பராட்டையும் பெற்று,  கோலிவுட் மட்டுமின்றி,  இந்தியத் திரையுலகமே  திரும்பி பார்க்கும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காக உருவாகி வரும் இப்படம் தற்போது உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.  லாஸ் ஏஞசலஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் (LATCHA) சிறந்த ஆக்‌ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது. Axess Film Factory தயாரிப்பாளர் G. டில்லி பாபு “ராட்சசன்” படம்  படைத்திருக்கும் இந்த சாதனை பற்றி தெரிவித்ததாவது.... “ராட்சசன்” படம் செய்திருக்கும் இந்தச் சாதனை மொத்தப் படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்தப் பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தன...
தடய நோயியல் நிபுணராக அமலா பால் நடிக்கும்  ‘கடவர்’

தடய நோயியல் நிபுணராக அமலா பால் நடிக்கும் ‘கடவர்’

News
 பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரம் மற்றும் ஸ்டைலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா  பால் தற்போது, வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அவரது அடுத்த படமான 'கடவர்' படத்தில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கிறார் அமலா பால்.   "ஒரு கலைஞராக, கடந்த காலத்தில் ஸ்டைலான மற்றும் வணிகரீதியான கதாபாத்திரங்களில் நடித்தேன். இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நம்புகிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்கு பிறகு கடவர் கதையை கேட்டேன். இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக ...