Sunday, July 13

Tag: iniya

ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா!

ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா!

News
ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா *ஒரே நாளில் பிறந்தநாள், முதலாவது ஆனிவர்சரி கொண்டாடிய இனியா* தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இனியா கடந்த ஆண்டு துவங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ. பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது. நடிகை இனியாவின் அனோரா ஆர்ட் ஸ்டூடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பான சந்திப்பாக...
போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் இனியா

போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் இனியா

News
வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா....அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்... சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது...அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது... தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்.. தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்.. அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன்..என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும்...ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம்...நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும் .. தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும் ....ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.. மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என...
பரத் நடித்த “ பொட்டு “ 1000 திரையரங்குகளில் வெளியாகிறது

பரத் நடித்த “ பொட்டு “ 1000 திரையரங்குகளில் வெளியாகிறது

News
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம்   -  செந்தில்   /   ஒளிப்பதிவு   -   இனியன் ஹரீஷ்                         இசை   -  அம்ரீஷ்   /   பாடல்கள்   -  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்                 ஸ்டன்ட்   -  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங் &nbs...